கொலை அரங்கம்
புத்தகத்தின் பெயர்: கொலை அரங்கம்ஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 112வகைமை: த்ரில்லர் / குறுநாவல் “கொலை அரங்கம்” என்பது சுஜாதா 1984-ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான குறுநாவல். அவரின் வழக்கமான பாணியில், மர்மம், விசாரணை, மற்றும் திடீர் திருப்பங்களுடன் கதை நகர்கிறது. இந்தக் கதையில் கணேஷ்–வசந்த் கூட்டணி மீண்டும் முக்கிய பங்காற்றுகிறது. இவர்களுடன் உத்தம் மற்றும் பீனா ஆகிய கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை அமைந்துள்ளது. கதை ஆரம்பமே ஒரு வெடிகுண்டு தாக்குதலுடன் தொடங்குகிறது. அந்த தாக்குதல் ஈழத் தமிழர்களுடன் தொடர்புடையதாக […]










