பட்டு
புத்தகத்தின்பெயர்: பட்டு ஆசிரியர்: Alessandro Baricco பக்கங்கள்: 125 வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம் தகத்தின்பெயர்: பட்டுஆசிரியர்: Alessandro Bariccoபக்கங்கள்: 125வகைமை: மொழிபெயர்ப்பு/நாவல்/புதினம்மொழிப்பெயர்ப்பாளர்: சுகுமாரன் காலச்சுவட்டின் மற்றொமொரு படைப்பு இந்த பட்டு, ஒரு இத்தாலிய நாவல், வெளியான ஆண்டு 1996. வெவ்வேறு பிராந்தியத்தில் திரைப்படமாகவும், மேடை நாடகமாகவும் வடிவம் எடுத்துள்ளது. மொழிப்பெயர்பாளர் சுகுமாரனை தவிர்த்து விட்டு இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதுவது என்பது சற்று கடினம் தான். நாம் இத்தாலி மொழியின் இக்கதையை படிக்க இயலாது ஆனால் படித்தால் மட்டுமே […]










