Stillness Speaks
புத்தகத்தின் பெயர்: Stillness Speaks பக்கங்கள்: 128 ஆசிரியர்: Eckhart இந்தப் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், நான் ஏற்கனவே அறிந்த சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். “React to nothing” என்ற கருத்து புதிதானது அல்ல. நம்மில் பலரும் நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் புத்தகங்களைத் தேடி வாசித்திருப்போம். Emotional Intelligence குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தமிழ் ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும் கிடைக்கின்றன. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நூலை (அல்லது சொல்லப்போனால், ஒரு […]


