சிறுகதை

மிகச்சிறந்த சிறு கதைகள்

vetti 2820054 1100x1100h

வேட்டி

புத்தகத்தின்பெயர்: வேட்டி பக்கங்கள்: 120 ஆசிரியர்: கி.ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தனித்துவமான குரலாக விளங்கிய கி. ராஜநாராயணன் அவர்களின் மண் வாசனை நிறைந்த எழுத்துக்களால் உருவான சிறுகதைத் தொகுப்புதான் வேட்டி. வெறும் 120 பக்கங்கள் கொண்ட இந்த நூல், கிராமிய வாழ்க்கையின் பல பரிமாணங்களை எளிமையாகவும் உயிரோட்டமாகவும் பதிவு செய்கிறது. நூலின் தொடக்கத்தில், இந்தச் சிறுகதைத் தொகுப்பு எவ்வாறு அச்சு வடிவம் பெற்றது என்பதையும், அதனுடன் தொடர்புடைய சில சுவாரஸ்யமான நிஜ சம்பவங்களையும், தனது சொந்த அனுபவங்களையும் […]

வேட்டி Read More »

யாருக்கும் வெட்கமில்லை

யாருக்கும் வெட்கமில்லை

புத்தகத்தின் பெயர்: யாருக்கும் வெட்கமில்லைஆசிரியர்: சோ ராமசாமிபக்கங்கள்: 152வகைமை: நாடகம் / சமூக சாடை 🔍 அறிமுகம் சோ ராமசாமி எழுதிய “யாருக்கும் வெட்கமில்லை” என்பது சமூகத்தின் இரட்டை முகத்தையும், நெறிமுறைகளின் முரண்பாடுகளையும் வெளிச்சமிட்டுக் காட்டும் ஒரு வலுவான நாடகம். 1994-ஆம் ஆண்டில் வெளியான இந்த நாடகம், அப்போது பெரிய விவாதங்களை எழுப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் (2025), இதில் சொல்லப்படும் விஷயங்கள் பலருக்கும் சாதாரணமாகவே தோன்றக்கூடும் என்பது உண்மை. 🎭 கதையின் மையம் இந்த நாடகம்

யாருக்கும் வெட்கமில்லை Read More »

காஞ்சனை

காஞ்சனை

இதற்கு முன் நான் உயரமாக நினைத்த எழுத்தாளர்கள் அனைவரும், இந்த நூலை வாசித்த பிறகு எனக்குள் பாகுபலி படத்தில் வரும் அந்தக் காட்சியை நினைவூட்டினர்  பல்வாள் தேவனின் சிலைக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் பாகுபலி சிலை போல  புதுமைப்பித்தனும் என் சிந்தனையில் எழுந்து நின்றார். புத்தகத்தின் பக்கங்கள்: 160 வெளியீடு: மலர் புக்ஸ் இதுதான் நான் படிக்கும் முதல் புதுமைப்பித்தன் புத்தகம். இதுவரை சுஜாதா, ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களைப் படித்து வந்த எனக்கு, இந்த நூல்

காஞ்சனை Read More »