தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள்
புத்தகத்தின்பெயர்: தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் பக்கங்கள்: 216 ஆசிரியர்: பெ.சுப்பிரமணியன் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது இந்த சினிமாவின் அசுர வளர்ச்சிக்கு இந்த நாட்டுப்புற இயல்கள் எவ்வாறு இறையாயிருக்கிறது என்பதை சற்று கணத்த இதயத்துடனே நம்மால் உணர முடிகிறது. நாட்டுப்புற இயல்களின் அடிப்படையில்தான் சினிமா தோன்றினாலும் ஆனால் அதன் வளர்ச்சி மற்றும் மக்களின் உள்ளக் கிளிச்சியும் நம் முன்னோர்களின் இந்த கலைகளை மறந்து விடச் செய்கிறது என்பது கூடுதல் கசப்பு. எவ்வாறு ஒவ்வொரு திரைப்படமும் […]
தமிழ் நாட்டுப்புற இயல் ஆய்வுகள் Read More »










