நிழல்களால் உருவாக்கப்பட்டவன்
புத்தகத்தின் பெயர்: நிழல்களால் உருவாக்கப்பட்டவன்கவிதாசிரியர்: சுஜித் ஜூவிபக்கங்கள்: 64வகைமை: கவிதை இது என் வாசிப்பு வாழ்க்கையில் நான் முதன்முறையாக படித்த கவிதைத் தொகுப்பு. பொதுவாக நாவல்கள் வாசிப்பதிலேயே பழகியிருந்த எனக்கு, இந்தக் கவிதை நூல் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. ஆச்சரியமாக, கவிதைகள் வாசிப்பது மிகவும் சுவாரசியமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருந்தது. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள், எளிய சொற்களிலேயே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. காதல், நவீன வாழ்க்கை, தனிமை, நகைச்சுவை ஆகியவை அனைத்தும் கலந்த […]
நிழல்களால் உருவாக்கப்பட்டவன் Read More »


