நாவல்

அனைத்து தலைசிறந்த கதைகள்

பெத்தவன்

பெத்தவன்

பெத்தவன் – ஒரு நெருடலான வாசிப்பு அனுபவம் சின்ன புத்தகமாக இருந்தாலும், ஆசிரியர் இமயம் தனது ஆழமான கதை சொல்லும் பாணியால் சாதிய அடக்குமுறையின் கொடூர முகத்தை இந்த நாவலில் தெளிவாகப் பதிவு செய்கிறார். அவரது எழுத்து எளிமையாக இருந்தாலும் தாக்கம் மிகுந்தது. கதையின் மாந்தர்கள் பேசும் தருணங்களில்தான் கதையின் உண்மையான ஓட்டம் நமக்குப் புரிகிறது. உரையாடல்கள் மூலம் கதாபாத்திரங்களின் உள்ளுணர்வுகளும், சமூகத்தின் அழுத்தங்களும் வெளிப்படுகின்றன. குடும்ப உறவுகள், ஆணவக் கொலை, ஊராட்சி கட்டுப்பாடு, தற்கொலை போன்ற […]

பெத்தவன் Read More »

வேலைக்காரி

வேலைக்காரி

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற மனிதநேயக் கோட்பாட்டை தாங்கி நிற்கும் வேலைக்காரி நாடகம், தமிழ் சமூக சிந்தனையின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அண்ணாவின் அரசியல் மற்றும் சமூக பார்வை இலக்கிய வடிவம் எடுத்திருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த படைப்பு பார்க்கப்படுகிறது. தலைப்பு வேலைக்காரி என்றாலும், ஆனந்தன் என்ற கதாபாத்திரமே கதை நகர்வின் மையமாக திகழ்கிறது. அவரது சிந்தனை மாற்றம், உரையாடல்களின் தீவிரம், சமூக அக்கறை ஆகியவை நாடகத்தின் கருத்தை வலுப்படுத்துகின்றன. இந்த நாடகம் ஜாதி வேறுபாடு,

வேலைக்காரி Read More »

மயல்

மயல்

மயல் – Romantic Fantasy and Erotic Thriller ஜானர் பிரிவில் வரும் இந்த நாவல் கண்டிப்பாக படித்து முடித்தவுடன் நம் மனதில் மைய்யல் கொள்ளும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த கதையில் வரும் காட்டு வழி பாதை ஆகட்டும், இல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் மற்றும் கூடலாக இருக்கட்டும், நமக்கு ஒரு அபூர்வமான ரோலர் கோஸ்டர் உணர்ச்சி கண்டிப்பாக கொடுக்கும். பக்கங்கள்: 263 வெளியீடு: ஜீரோ டிகிரி எழுத்தாளர் சிவராமன் அவர்களுக்கு இது

மயல் Read More »

தவ்வை

தவ்வை

“தவ்வை” என்னும் சொல், சில பகுதிகளில் பெண் காவல் தெய்வம் என்ற பொருளை வழங்குகிறது. காவல் தெய்வம் என்றால், உக்கிரமான வடிவத்தில், ஆயுதங்களுடன் எதிரிகளை எதிர்த்து நம்மை பாதுகாக்கும் சக்தியின் உருவமாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த நாவலில் வருகிற தவ்வை என்ற பெண், அத்தகைய தெய்வமாக அல்ல; இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தியாக இருந்துகொண்டிக்கிற பெண்களாக, அமைதியான காவல் சக்தியாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர்: அகிலா பாக்கங்கள்: 206 வெளியீடு: Discovery Book

தவ்வை Read More »