நிலவுக்கும் நெருப்பு
புத்தகத்தின் பெயர்: நிலவுக்கும் நெருப்புஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 200வகைமை: த்ரில்லர் / கிரைம் ராஜேஷ் குமார் நாவல்கள் என்றாலே வேகமும் விறுவிறுப்பும் என்றே சொல்லலாம். “நிலவுக்கும் நெருப்பு” அதற்கு விதிவிலக்கல்ல. 200 பக்கங்கள் கொண்ட இந்த நாவல், கிட்டத்தட்ட சில மணி நேரங்களிலேயே வாசித்து முடிக்கக் கூடிய அளவுக்கு வேகமான கதைநடையைக் கொண்டுள்ளது. இந்தக் கதையில் புவனேஷ், முகிலா, தருண், இக்பால், ஜோஸ், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் செழியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள். புவனேஷ் மற்றும் முகிலா […]
நிலவுக்கும் நெருப்பு Read More »










