Blog

Your blog category

வெண்ணிற இரவுகள்

வெண்ணிற இரவுகள்

பக்கங்கள்: 104 ஆசிரியர்: பியோதார் தஸ்தயேவஸ்கி திரைப்படமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு எழுத்து வடிவமாக இருந்தாலும் சரி பெண்களோ, ஆண்களோ தனது சோக உணர்ச்சியை மறைத்து அதை அழகாக வேறு வடிவத்தில் வெளிக்காட்டி முயல்வதும் அவ்வாறாக முயல்வதில் தோல்வி அடைவதையும் படம் பிடித்து அல்லது தன் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் இதில் ஆசிரியர் அந்த கணங்களை மிக அழகாக கடத்தி அந்த உணர்வை நம்மில் உறுதி செய்கிறார். […]

வெண்ணிற இரவுகள் Read More »

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்

“நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்” — இந்த ஒரு வரியே இந்த புத்தகத்தின் மையம். படிக்கத் தொடங்கும் முன்பே அது நம்மை சற்றே தடுக்கச் செய்கிறது. சிந்திக்காமல் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி உடனே மனதில் எழுகிறது. ஆனால் அதுவே இந்த புத்தகத்தின் முதல் வெற்றி. Don’t Believe Everything You Think என்ற இந்த நூல், ஜோசப் நுயென் எழுதிய 163 பக்கங்களிலேயே, மனித மனதின் பழக்கப்பட்ட சிந்தனைச் சுழற்சியை மெதுவாக உடைத்து விடுகிறது.

நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் Read More »