100 வருடங்கள் வாழ்வது எப்படி ?
ரொம்ப நாள் கழித்து E-bookல் படித்த ஒரு அருமையான புத்தகம் இது. இந்தப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் விளக்கங்களை பார்த்தால், அது எழுதப்பட்ட காலத்திலேயே கண்டிப்பாக ஒரு முற்போக்கான படைப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், இதில் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எழுபது வயதைக் கூட […]
100 வருடங்கள் வாழ்வது எப்படி ? Read More »









