நாவல்

அனைத்து தலைசிறந்த கதைகள்

மயல்

மயல்

மயல் – Romantic Fantasy and Erotic Thriller ஜானர் பிரிவில் வரும் இந்த நாவல் கண்டிப்பாக படித்து முடித்தவுடன் நம் மனதில் மைய்யல் கொள்ளும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த கதையில் வரும் காட்டு வழி பாதை ஆகட்டும், இல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் மற்றும் கூடலாக இருக்கட்டும், நமக்கு ஒரு அபூர்வமான ரோலர் கோஸ்டர் உணர்ச்சி கண்டிப்பாக கொடுக்கும். பக்கங்கள்: 263 வெளியீடு: ஜீரோ டிகிரி எழுத்தாளர் சிவராமன் அவர்களுக்கு இது […]

மயல் Read More »

தவ்வை

தவ்வை

“தவ்வை” என்னும் சொல், சில பகுதிகளில் பெண் காவல் தெய்வம் என்ற பொருளை வழங்குகிறது. காவல் தெய்வம் என்றால், உக்கிரமான வடிவத்தில், ஆயுதங்களுடன் எதிரிகளை எதிர்த்து நம்மை பாதுகாக்கும் சக்தியின் உருவமாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த நாவலில் வருகிற தவ்வை என்ற பெண், அத்தகைய தெய்வமாக அல்ல; இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தியாக இருந்துகொண்டிக்கிற பெண்களாக, அமைதியான காவல் சக்தியாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். ஆசிரியர்: அகிலா பாக்கங்கள்: 206 வெளியீடு: Discovery Book

தவ்வை Read More »