நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்
“நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்” — இந்த ஒரு வரியே இந்த புத்தகத்தின் மையம். படிக்கத் தொடங்கும் முன்பே அது நம்மை சற்றே தடுக்கச் செய்கிறது. சிந்திக்காமல் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி உடனே மனதில் எழுகிறது. ஆனால் அதுவே இந்த புத்தகத்தின் முதல் வெற்றி. Don’t Believe Everything You Think என்ற இந்த நூல், ஜோசப் நுயென் எழுதிய 163 பக்கங்களிலேயே, மனித மனதின் பழக்கப்பட்ட சிந்தனைச் சுழற்சியை மெதுவாக உடைத்து விடுகிறது. […]
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள் Read More »

