Tamil Book Reviews
இந்த பிரிவில் தமிழ் புத்தகங்கள் அணைத்து மதிப்புரையும் இங்கே வாசிக்கலாம். நீங்கள் ஏதேனும் சேர்க்க விரும்பினால் Please click Here
அலை உறங்கும் கடல் ஓர் எழுத்தாளர் 12 மாதங்கள் ஆசிரியர் சில காலம் ராமேஸ்வரம் தனது சொந்த ஊர் என்றே நினைத்திருக்க வேண்டும் என நம்புகிறேன். அவ்வளவு
இதுவரை நான் இந்த மாதிரியான நாவலை எங்கும் படித்ததில்லை இருந்தும் காலத்தின் மாற்றங்களுக்குக்கேற்ப கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கச்செய்கிறது. ஒரு அழகான கிராமம்
ஜந்து ஜந்து – ஒரு ஆழமான வாசிப்பு அனுபவம்பா. ராகவன் எழுதிய ஜந்து என்பது சாதாரணமாகப் படித்து முடித்துவிடக்கூடிய நாவல் அல்ல. அது வாசகனின் மனதுக்குள் மெதுவாக
புத்தகத்தின் பெயர்: மேற்கில் ஒரு குற்றம்ஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர்பக்கங்கள்: 101வெளியீடு: விசா பதிப்பகம் “மூன்று குற்றங்கள்” என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ள இந்த நாவல், சுஜாதாவின் வழக்கமான
புத்தகத்தின் பெயர்: அனிதா – இளம் மனைவிஆசிரியர்: சுஜாதாவகைமை: திரில்லர் 48வது புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு நான் வாசித்த முதல் நூல் இதுதான். வாங்கிய புத்தகங்கள் அனைத்தும்
புத்தகத்தின் பெயர்: அதிசயம் அது ரகசியம்ஆசிரியர்: லட்சுமி பிரபாபக்கங்கள்: 326வகைமை: நாவல் / திரில்லர் / அமானுஷ்யம் “அதிசயம் அது ரகசியம்” என்ற இந்த நாவல், உணர்ச்சி,
புத்தகத்தின் பெயர்: நிழல்களால் உருவாக்கப்பட்டவன்கவிதாசிரியர்: சுஜித் ஜூவிபக்கங்கள்: 64வகைமை: கவிதை இது என் வாசிப்பு வாழ்க்கையில் நான் முதன்முறையாக படித்த கவிதைத் தொகுப்பு. பொதுவாக நாவல்கள் வாசிப்பதிலேயே
புத்தகத்தின் பெயர்: கைஆசிரியர்: சுஜாதாபக்கங்கள்: 65வகைமை: நாவல் சுஜாதாவின் “கை” என்ற இந்தச் சிறுநாவல், அவரது வழக்கமான த்ரில்லர் அல்லது விஞ்ஞான பாணியிலிருந்து விலகி, மனித மனத்தின்
புத்தகத்தின் பெயர்: இளமையில் கொல்பக்கங்கள் : 112ஆசிரியர்: சுஜாதா இந்த நாவலானது சுஜாதா அவர்களால் எண்பதுகளில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் இரண்டு குறுநாவல்களைக் கொண்டுள்ளது. இளமையில் கொல்
புத்தகத்தின் பெயர்: எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0ஆசிரியர்: சோம வள்ளியப்பன்பக்கங்கள்: 213வகைமை: சுய முன்னேற்றம் / உளவியல் “எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0” என்பது நம்முடைய உணர்வுகளை எவ்வாறு புரிந்து
Book Title: Do It TodayAuthor: Darius ForouxPages: 140Genre: Self-help / Productivity “Do It Today” என்பது காலம் தாழ்த்தும் பழக்கத்தை (Procrastination) வெல்ல
புத்தகத்தின் பெயர்: அதிரா அபார்ட்மெண்ட் – பிளாட் நம்பர் 144 (பாகம் 1)ஆசிரியர்: ராஜேஷ் குமார்பக்கங்கள்: 216வகைமை: த்ரில்லர் / கிரைம் / அமானுஷ்யம் “அதிரா அபார்ட்மெண்ட்
